Sunday, March 11, 2012

யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut Keys

 





 கணணி உபயோகிக்கும் அனைவரும் தங்கள் செய்யும் செயலை விரைவாக முடிக்க தங்களுக்கு தெரிந்த எளிய Shortcutகளை பயன்படுத்துவர்.

அந்த வகையில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் கணக்குக்கும் சில எளிய Shortcut களை பயன்படுத்த முடியும். யாஹூ மின்னஞ்சலுக்கான Shortcut கீழே தரப்பட்டுள்ளன.

Ctrl+Enter: மெயில் அனுப்ப.

N: புதிய மெயில் Compose செய்ய.

R: பதில் அனுப்ப.

A: அனைவருக்கும் பதில் மின்னஞ்சலை அனுப்ப.

L: மின்னஞ்சலை Forward செய்ய.

K: மின்னஞ்சலை படித்த மின்னஞ்சல் என்று மாற்ற.

Ctrl+S: Draft-ல் சேவ் செய்ய.

S: மின்னஞ்சல்களை தேட.

No comments:

Post a Comment