வேலை வாய்ப்புகளை உருவாக்கிகொள்ள எத்தனையோ இனைய தளங்கள் உள்ளன. அதிலும் தகவல் தொழில்நுட்பம், கணினி, தகவல் மற்றும் மின்னணுத் தொடர்பியல் போன்ற துறைகளிலேயே வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. எண்ணெய்
மற்றும் ரசாயனம் எண்ணெய் சுத்திகரிப்பு போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் பல இணையதளங்கள் உள்ளன. அவற்றைத் தொகுத்து கீழே இணைப்பில் கொடுத்துள்ளேன். இந்த இணைப்பை ஒரு சொடுக்கு மட்டும் சொடுக்குங்கள். இந்த இணைப்பு உங்களை அந்த தளத்திற்கே கொண்டு செல்லும். அங்கு உங்களைப் பற்றிய தகவல்களை பதிவு செய்து கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment